Yarl கதிர்

இணைய பத்திரிகை

வீட்டில் திடீரென மர்மமான முறையில் இறந்து கிடந்த தொலைக்காட்சி பிரபலம்- புகைப்படத்துடன் இதோ

பிரபலங்களின் வாழ்க்கை என்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படி பல துன்பங்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்து இறந்த பிரபலங்கள் பலர்.

அந்த வகையில் 28 வயதான இளம் பாடகியும், தொலைக்காட்சி நடிகையுமான கோ ஹரா என்பவர் வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் உறவு வைத்திருந்த வீடியோவை வெளியிடுவேன் என்று மிரட்டிய காதலரால் தற்கொலை முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிறகு போலீசார் அவரது காதலரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் கோ ஹரா வீட்டில் இறந்து கிடப்பது பலருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. கடைசியாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எல்லோருக்கும் குட் நைட் என்று பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

잘자

A post shared by 구하라 (@koohara__) on

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!