Yarl கதிர்

இணைய பத்திரிகை

வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் இலங்கையில்…

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடுவதற்காக 11 வெளிநாட்டவர்கள் இலங்கை வந்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இவர்கள் இலங்கை வந்துள்ளனர்.

அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தோனேசியா மற்றும் சார்க் நாடுகளின் கண்காணிப்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

இவர்களை தவிர வேறு கண்காணிப்பு குழு ஒன்றையும் வரவழைக்க உள்ளதாகவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!