Yarl கதிர்

இணைய பத்திரிகை

மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்

மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள் வௌியாகியுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ 13754 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 6380 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

அதன்படி, மொனராகலை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்களிப்பில் கோட்டாபய ராஜபக்ஷ விசேட வெற்றியை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!