Yarl கதிர்

இணைய பத்திரிகை

திடீரென குப்பை மேட்டில் தோன்றிய நடராஜர் சிலையால் யாழில் பரபரப்பு

யாழ்.நல்லுார் – பாணங்குளம் பகுதியில் குப்பை கொட்டப்படும், இடத்தில் திடீரென 
தோன்றிய நடராஜர் சிலையால் யாழ்.நகர்  பரபரப்பானது.யாழ்.மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியில் உள்ள பாணங்குளம் பகுதியில்  அண்மை க்காலமாக  அந்தப் பகுதியில் வெளியில் இருந்து வரும் நபர்களால் குப்பைகள் போடப்படுவதாக பல தரப்பினரிடமும் முறையிடப்பட்டடு
பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் அந்தப் பகுதியில் குப்பைகள் வீசப்படுவதைத் தடுக்க முடியவில்லை. 

அதனால் குப்பை.கள் வீசப்படும் இடத்தில் திடீரென நடராஜப் பெருமானின் சிலை ஒன்று வைக்கப்பட்டது. 
அந்தசிலையைஅவதானிக்க முடிந்தது. எனினும் சிலை வைக்கப்பட்ட பின்பும் அந்தப் பகுதியில் குப்பைகள்வீசப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!