Yarl கதிர்

இணைய பத்திரிகை

நாவாந்துறை சென். நீக்கிலஸ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

நாவாந்துறை சென். நீக்கிலஸ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில்  இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) யாழ்.நாவாந்துறை புனித நீக்கிலார் ஆலய முன்றலில் காலை9 மணி முதல் -1.30 மணி வரை இடம்பெற்றது.மேற்படி இரத்ததானமுகாமில் தற்போதையசுகாதாரநடைமுறைகளுக்கு அமைய 53 பேர் பங்கு பற்றி இரத்ததானம் வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!