Yarl கதிர்

இணைய பத்திரிகை

எஸ்.ரி.ரி.எஸ் பதிப்பகத்தின் மூன்று நூல்களின் வெளியீட்டு ஞாயிறன்று சங்கானையில்

எஸ்.ரி.ரி.எஸ் பதிப்பகத்தின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா நிகழ்வு எதிர்வரும் 25.4.2021ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பதிப்பகத்தின் இயக்குநர் எஸ்.ரி.திலக்ஸன் தலைமையில் சங்கானை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் இடம் பெறவுள்ளது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் சிறப்பு விருந்தினராக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் வலிமேற்கு பிரதேசசபை தவிசாளர் தருமலிங்கம் நடனேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளார்கள்.இந் நூல் வெளியீட்டில் எஸ்.ரி.திஸ்னுகனின் தேடல் ஆர்.சரணிகாவின் நாளையநான் எஸ்.ரி.அருள்குமரனின் சோலர் ஆகிய நூல்கள் வெளியீடு செய்யப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!