Yarl கதிர்

இணைய பத்திரிகை

மேசைப் பந்தாட்ட போட்டிக்கு விண்ணப்பம் கோரல்

பேராயர் கலாநிதி டிஎஸ்.தியாகராஜா வெற்றிக் கிண்ண மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை யாழ் மாவட்ட ரீதியில் நடாத்த தென்னிந்திய திருச் சபையின் யாழ் ஆதீனத்தின் விளையாட்டு ஒருங்கிணைப்புக் குழுவினர்தீர்மானித்துள்ளது.
மேற்படி போட்டியானது 8 வயது தொடக்கம் 18 வயது வரை தனித்தனி வயதுப் பிரிவாக ஆண்கள், பெண்கள் இருபாலருக்கு மாக  நடைபெறவுள்ளது. 
மேற்படி போட்டியில் பங்குபற்ற விரும்பும் போட்டியாளர்கள் உடுவில் மகளிர் கல்லூரி விளையாட்டு முதல்வர் பா.தர்மகுமாரனிடம் தொடர்பு கொண்டு  விண்ணப்பங்களைப் பெற்று எதிர்வரும் 25 ஆம்  திகதிக்கு முன்னர் ஒப்படைக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!