Yarl கதிர்

இணைய பத்திரிகை

FA கிண்ண கால்பந்து அரையிறு தியாட்டங்கள் ஞாயிறுஅன்று

பூநகரி கால்பந்தாட்ட லீக் பதிவு செய்யப்பட்ட கால்பந்தாட்டதகழகங்களுக்கு இடையிலான FA கிண்ணத்துக்கான  கால்பந்தாட்டத்  தொடரின் 
அரையிறுதி ஆட்டங்கள் எதிர் வரும் (02). திகதி முழங்காவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி தொடரில் மதியம் 2 மணிக்கு   இடம்பெறும் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் கலைமகள் விளையாட்டுக்கழக அணி எதிர்த்து சென்.மேரிஸ் விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது.மாலை 4 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது  இறுதியாட்டத்தில் ஜோலி போய்ஸ்விளையாட்டுக்கழக அணி எதிர்த்து  சென். ஜேம்ஸ்விளையாட்டுக்கழக அணி மோதவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!