Yarl கதிர்

இணைய பத்திரிகை

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத் தேர்தலில் மூன்று தமிழர்கள் போட்டி.

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளானத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான  புதிய நிர்வாக சபைத்தேர்தல் எதிர்வரும் 30ம் திகதி. நடைபெறவுள்ளது

.மேற்படி தேர்தலில்  முக்கிய பதவிகளிற்காக வட மாகாணத்திலிருந்து  மூன்று தமிழரின் பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்அந்தவகையில் உபதலைவர் பதவிக்கு யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் இம்மானுவல் ஆனல்ட், உபபொருளாளர் பதவிக்கு வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட லீக்கின் தலைவர்அ.நாகராஜன், உபசெயலாளராக வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் தி.வரதராசன், ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மூவரும் தற்போதைய கால்பந்தாட்ட சம்மேளனத்தின்  செயலாளரும், தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளருமான ஜஸ்பர் உமர் தலைமையில் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!