Yarl கதிர்

இணைய பத்திரிகை

இறுதியாண்டுத் தேர்வு ஆய்வுக்காக கராத்தேக்கலை தெரிவு செய்த மாணவி

சுவிட்சர்லாந்தில்  உயர் நிலைப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் சமர்ப்பிக்க வேண்டிய ஆய்வுக்காக சுவிட்சர்லாந்து இத்தோசுக்காய் கராத்தே கழக மாணவி செல்வி. மகாராஜா‌ மெளதிசாகராத்தேக்கலையினைத் தெரிவுசெய்துஅதில்  சிறப்பாகதேர்ச்சியடைந்துள்ளார்.
 மகாராஜா‌ மெளதிசா,
விசேடமாக காட்டா (Kata) என்ற‌ விடயத்தை முக்கியப்படுத்தி ஒரு புதிய (Kata) வடிவத்தைஉருவாக்கி அதன் விளக்கங்களையும், எடுத்துரைத்து,ஆய்வுக்கட்டுரை, செயல்முறை விளக்கம் மற்றும் பாடவிதானத்தை முன்னிலைபடுத்தல் ஆகியவற்றை திறமையாக மேற்கொண்டு சிறப்பாக தேர்ச்சியடைந்துள்ளார்..

செல்வி.மகாராஜா‌ மெளதிசா சிறு வயது முதல் சென்செய்.கெளரிதாசன் இடம் கராத்தே கலையை கற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!