Yarl கதிர்

இணைய பத்திரிகை

Cineulagam Exclusive: தர்பார் டெக்னிஷியன் தற்போது தனுஷ் படத்தில், யார் தெரியுமா? இதோ

தர்பார் படம் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வரவுள்ளது, இதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தர்பார் படத்தின் கலை இயக்குனராக சந்தானம் பணியாற்றியுள்ளார், இவர் தான் தற்போது தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கலை இயக்குனர்.

மேலும், இவர் தனுஷுடன் ஏற்கனவே புதுப்பேட்டை, யாராடி நீ மோகி படத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு இந்திய சினிமாவே கொண்டாடிய ஆயிரத்தில் ஒருவர் படத்திற்கும் இவர் தான் கலை இயக்குனராக இருந்தவர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!