Yarl கதிர்

இணைய பத்திரிகை

(Paffrel) அமைப்பு Face book நிறுவனத்திற்கு அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைக்கள் நிறைவடைந்த காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார விளம்பரங்களை மேற்கொள்ளுவதை இடைநிறுத்துமாறு பஃவ்ரல்  (Paffrel) அமைப்பு Face book நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

பஃவ்ரல் (Paffrel) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டி ஆராச்சி இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!